உருவளவு
நடப்பு ஆவணத்தின் திரையின் காட்சியை குறைக்கவோ பெரிதாக்கவோ செய்கிறது. உருவளவு கருவிப்பட்டையைத் திறப்பதற்குப், படவுருவை அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.
![]()
உருவளவு
![]()
உருவளவிடு (திட்டவரையிலும் படவில்லை பார்வையிலும் உள்ள LibreOffice இம்பிரெஸ்)
பெரிதாக்கு
இரண்டு முறை அதன் நடப்பு அளவில் படவில்லையைக் காட்சியளி.
நீங்கள் பெருக்கம் கருவியையும் தேர்வு செய்வதோடு, நீங்கள் பெரிதாக்க விரும்பும் பரப்பைச் சுற்றி செவ்வகச் சட்டகத்தையும் இழுக்கலாம்.
![]()
பெரிதாக்கு
சிறியதாக்கு
நடப்பு அளவிலிருந்து பாதி அளவில் படவில்லையைக் காட்சியளிக்கிறது.
![]()
சிறியதாக்கு
100% பெரிதாக்கு
படவில்லையை அதன் அசல் அளவில் காட்சியளிக்கிறது.
![]()
100% பெரிதாக்கு
முந்தைய உருவளவு
படவில்லையின் காட்சியை, நீங்கள்செயல்படுத்திய முந்தைய உருவளவு காரணிக்குத் திருப்புகிறது. நீங்கள் கட்டளை ctrl +காற்புள்ளி (,) போன்றவற்றையும் அழுத்தலாம்.
![]()
முந்தைய உருவளவு
அடுத்த உருவளவு
முந்தைய உருவளவு கட்டளையின் செயலை நீக்குகிறது. நீங்கள் கட்டளைCtrl+ காலம் (.) பேன்றவற்றையும் அழுத்தலாம்.
![]()
அடுத்த உருவளவு
பக்கம் முழுதும்
உங்களின் முழுப் படவில்லையையும்கா ண்பிக்கிறது.
![]()
பக்கம் முழுதும்
பக்கத்தின் அகலம்
திரையின் முழுமையான அகலத்தைக் காட்சியளிக்கிறது. திரையின் மேல் மற்றும் கீழ் விளிம்புகள் தென்படாமல் போகலாம்.
![]()
பக்கத்தின் அகலம்
உகப்பான பார்வை
படவில்லையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் உள்ளடக்குவதற்கு காட்சியை அளவுமாற்றுகிறது.
![]()
உகப்பான பார்வை
பொருள் உருவளவு
நீங்கள் தேர்ந்தப் பொருள்களைப் பொருத்துவதற்காகக் காட்சியை அளவுமாற்றுகிறது.
![]()
பொருள் உருவளவு
Shift
LibreOffice சாளரத்திற்கிடையே படவில்லையை நகர்த்துகிறது. சுட்டியைப் படவில்லையின் மீது வைத்து, படவில்லையை நகர்த்துவதற்கு இழு. நீங்கள் சுட்டெலியை விடுவிக்கும் போது, நீங்கள் இறுதியாகப் பயன்படுத்திய கருவி தேர்வு செய்யப்படுகிறது.
![]()
Shift